Karim74's Weblog

my articles

Status Update By முகனூல் விவகாரத்துரை அம

Status Update
By முகனூல் விவகாரத்துரை அமைச்சர் கார்த்திக்
திமுக னா என்ன ணா?

– ஏழைகிட்ட இருக்கற 2 இட்லியையும் புடுங்கி திங்கறது தான் திமுக.

அதிமுக னா என்ன ணா?

– ஏழைகிட்ட இருக்கற 2 இட்லில இருந்து 1 இட்லியும், பணக்காரங்ககிட்ட இருக்கற 4இட்லில 1 இட்லியையும் புடுங்கி திங்கறதுதான் அதிமுக.

காங்கிரஸ் னா என்ன ணா?

– ஏழைக இட்லி சாப்பட மாவுகூட தராம மொத்தத்தையும் அவங்களே வேச்சு திங்கறவங்கதான் காங்கிரஸ்.

பிஜேபி னா என்ன ணா?

– பூ மாற இட்லி வேக வெச்சு தரேன், பூ மாற இட்லி வேக வெச்சு தரேன்னு வாயலயே இட்லி சுட்டு தரவங்கதான் பிஜேபி.

மொத்தத்துல இந்திய அரசியல் கட்சிகனா யார் ணா?

– தேர்தல் சமயத்தில மட்டும் பூ மாற இட்லிய தருவேன்னு சொல்ட்டு தேர்தல் முடிஞ்சதுக்கப்பறம் பூசனம் புடிச்ச இட்லிகூட தராம இருக்கறவங்கதான் இந்திய அரசியல் கட்சிகள்.^AK

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: