Karim74's Weblog

my articles

Archive for the month “January, 2014”

25 abbreviations you must know about by

25 abbreviations you must know about

by Admin on January 22, 2013 in FEATURED, GENERAL
abbreviationsAn abbreviation is an easier and short way of writing a word or phrase. It may consist of 1 or more letters. There are dozens of abbreviations which we use on daily basis but very less people know their actual meanings.

In this post, we have tried to list all those abbreviations which we use in our daily life.

FAQs: Frequently Asked Questions

QED: Quod Erat Demonstrandum (Latin translation for the phrase; “that which was to be: Demonstrated”)

N.A. : Not Available

TBC: To Be Confirmed

RSVP: Répondez S’il Vous Plaît (French for please reply.)

BTW: By The Way

FYI: For Your Information

FYA: For Your Attention

BYE: Be with You Every time

TEA: Taste and Energy Admitted

DATE: Day And Time Evolution

NEWS: North East West South

SMS: Short Messaging Service

TMS: Text Messaging Service

ETC: Etcetera (Used to mention the continuation of a specific list)

EG: Exempli Gratia (Latin word for “For Example”)

IE: Id Est (Latin word for “that is”)

BP: Blood Pressure

CEO: Chief Executive Officer

GM: General Manager

MD: Managing Director

Here are some abbreviations for internet geeks too.

LOL: Laughing Out Loud

BRB: Be Right Back

TY: Thank You

ASL: Age Sex Location ^AK

Advertisements

அஸ்ஸலாமு அலைக்கும் நெல்லை ஏர்வாடி முஸ்லி

அஸ்ஸலாமு அலைக்கும்

நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கட்டுரையைத் தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். இந்தக் கட்டுரைப் போட்டிக்கு 20 கட்டுரைகள் வந்திருந்தன.

அன்புடன்

EMAN Charitable Trust

الرَّحِيمِ الرَّحْمنِ اللهِ بِسْمِ
உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
(அல் குர் ஆன் 4:36 )
முன்னுரை :
அனைத்து புகழும் அல்லாஹ்விற்க்கே உறித்தாகட்டும் அன்றாடம் Machine களோடும் Computer களோடும் உறவாடும் இன்றைய இயந்திர மனிதர்களுக்கு அவசியமான தலைப்பு நம் கட்டுரையின் தலைப்பு . நம்மை படைத்து பக்குவபடுத்திய அல்லாஹ் தன்னை வணங்குமாறு கூறும் மேற்கூறிய வசனத்தில் அதற்கடுத்ததாய் உறவுகளைப் பேனுமாறு கூறுகிறான் இதிலிறுந்தே உறவுகளின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர முடிகிறது. பிறந்த குழந்தை தன் ஆரம்ப பாடத்தை உறவுகளிலிருந்து கற்க ஆரம்பிக்கிறது. அன்பை கற்றுக் கொடுக்கும் தாய், அறிவை புகட்டும் தந்தை , விட்டு கொடுத்து வாழும் உடன் பிறப்புகள் , என தன் குடும்ப உறவுகளிலிருந்தே இந்த உலகத்தை புரிய ஆரம்பிக்கிறது . அல்ஹம்துலில்லாஹ் ! ஆனால் மாறிவரும் இன்றைய நவீன காலம் உறவுகளிடையே ஏற்படுத்திவிட்ட விரிசலையும் அதற்கு இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்ட தீர்வையும் இந்த கட்டுரையில் காண்போம் . இன்ஷா அல்லாஹ் !

பொருளுரை :
இன்றைய உறவுகளின் விரிசல்களுக்கு முக்கிய காரணங்கள்
1, நவீன விஞ்ஞானத்தினால் மாறிவரும் உலகம்.
2, பொருளாதாரத்தை தேடும் மனிதனின் பயணம்.
3, உறவுகளிடையே புரிதல் இன்மை (Misunderstanding).

நவீன விஞ்ஞானதினால் மாறிவரும் உலகம் :-
நவீன கருவிகளின் வசதிகளினால் (Mail , Message) தூரங்கள் குறைந்துவிட்டதோ என்னவோ? உறவுகளிடையே இடைவெளி அதிகமாகிவிட்டது உண்மை . அன்று நம் தாய்மார்கள் வானில் நிலா காட்டி சோறு ஊட்டினார்கள், ஆனால் இன்றைய குழந்தைகள் TV யிலும் Computer லும் Rhymes பார்த்து சாப்பிடுகின்றனர் , தாய் சொல்லி கதை கேட்ட குழந்தை இன்று தானே Laptop லும் Mobile லும் கதை கேட்க., தாய்க்கும் பிள்ளைக்குமான முதல் இடைவெளி இங்கிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. இதுவே இயற்க்கையான நிலவிலிருந்து இயந்திரமான Computer க்கும் இடையே பரிணாம வளர்ச்சியின் ஆதிக்க ஆரம்பம் . அன்று அக்கம் பக்கம் உறவுகளோடு தெருவில் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் .இன்று !
வீட்டிற்குள் T.V யும் Laptop மாக ! விளைவு அறியப்படாத விஷயங்களும் புரியாத வயதில் தெரிந்து கொள்ள தூண்டபடுகின்றனர். அதனால் ஏற்படும் சமுதாய சீரழிவுகளை சொல்லி தெரியவேண்டியதில்லை . அன்றாடம் தொலைகாட்சியிலும் , செய்தித்தாளிலும் வரும் செய்திகள் இவற்றையே பிரதிபலிக்கின்றன , நவூதுபில்லாஹ் ! !
அடுத்ததாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் தந்தைக்கு அலுவலக வேலைகளையும் வீட்டிலேயே பார்க்க வசதியாக வந்துவிட்டது இன்று Smart Phone களின் ஆதிக்கம் . மனைவியோடும் , குழந்தைகளோடும் செலவிடவேண்டிய நேரத்திலும் I Phone லும் Laptop லும் செலவிடுகின்றனர். உறவுகளோடு உறவாட முடியாத மனிதர்கள் முகம் தெரியாத நபர்களோடு FACE BOOK ல் உரையாடுகிறார்கள் . ஆனால் உறவினர்களிடமோ நேரமின்மையை காரணம் காட்டுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
” ஒருவர் தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கபடுவதையும் வாழ்நாள் நீடிக்கபடுவதையும் விரும்புகிறவர் தம் உறவை பேணி வாழட்டும்”
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் – 4998

ஆனால் உறவுகளோடு இனைந்து வாழாத மனிதர்கள் இன்று கருவிகளோடும் கணினிகளோடும் இனைந்து காலத்தையும் நம் உடல்நலனையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதரத்தை தேடி மனிதனின் பயணம் :-

இன்றைய சூழலில் மனிதனின் வாழ்வில் பொருளாதாரம் முக்கிய அங்கமாகிவிட்டது. தேவைகள் நிறைவேறாத போது மனிதன் பொருளாதாரத்தை தேடி அலைய நேரிடுகிறது அதன் விளைவால் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பராமரிக்க படவேண்டிய வயதில் பெற்றோர், சகோதரரின் கவனிப்பற்ற உடன்பிறப்புகள் ,…

Assalamu Alaikum, Child name: Isaque Qaz

Assalamu Alaikum,

Child name: Isaque Qazi (4 years old)
Father name: Javed Qazi
Father’s mobile no. 9870841861
Medication: Both Kidney Failure,
Hospital: Holy Spirit Mahakali Road, Andheri East, Mumbai, India.

The child need to replace kidney urgently which is not available anywhere. Water is forbidden for the child, thus the little child crying day & night. You can imagine their parents situation.

Please spread this news & try to find any organization for kidney donation.

Jazak Allah Khair.

செல்போனில் பேசியபடி பைக், கார் ஓட்டினால்

செல்போனில் பேசியபடி பைக், கார் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து….போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

‘‘கார் அல்லது பைக் ஓட்டும்போது செல்போனில் பேசி சென்றாலோ அல்லது ஹெட்போனில் பாட்டு கேட்டு சென்றாலோ, அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்’’ என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதுதான் காரணம் என்பது போலீசாரின் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே செல்போன் பேசிக்கொண்டோ, ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ வாகனம் ஓட்டினால் லைசென்ஸை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆணையர் பிரபாகர் ராவ் கூறும்போது, ‘‘இந்திய மோட்டார் வாகன சட்டம் விதி 21ன் படி செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றால் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், இதை கண்காணி க்கும் பொருட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆர்டிஓ தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.

வாகனங்களில் செல்லும் போது செல்போனில் பேசி சென்றாலோ, பாட்டு கேட்டாலோ உடனடியாக அவர்களை இக்குழு ஆதாரத்திற்காக புகைப்படம் எடுத்துக்கொள்ளும். இதைதொடர்ந்து அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இதற்காக தமிழக அரசு சென்னையில் மட்டும் 100 பேரை கூடுதலாக பணியமர்த்துகிறது’’ என்றார்.

மேலும் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை க்கு நிகரான வழக்கு பதியப்பட்டது. அவர்களது லைசென்சும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, கார் மற்றும் பைக் ஓட்டி செல்லும்போது செல்போனில் பேசி சென்றாலோ, ஹெட் செட்டில் பாட்டு கேட்டு சென்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு 2012ல் மட்டும் செல்போனில் பேசியதாக 21 ஆயிரம் பேர் மீதும், 2013ல் 13,500 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

ALAVUDEEN

http://ow.ly/sYUhX ^AK

http://ow.ly/sYUhX ^AK

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம்
கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற
விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ
விருது டெல்லியில் வழங்கப்பட்டது.
தனது 19-
வது வயது முதலே விவசாயத்தில்
ஈடுபடத் தொடங்கினார். தனது முதல்
ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம்
செடியை 1970-ல் அறிமுகம் செய்தார்.
100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.
சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக்
கண்டறிந்துள்ளார்.
மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில்
ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த
வெங்கடபதி, 4-
வது வரை மட்டுமே படித்தவர்
என்பது குறிப்பிட தக்கது. இப்படிபட்டவர்
பத்மஸ்ரீ
விருது வாங்கியதை பெருமையாக
வெளியில் சொல்ல வேண்டிய
அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை.
ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த
செய்தியை யாருமே வெளியிடவில்லை.
விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர்
நாடி. ஆனால்,
பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா,
இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக
விருது வாங்கியவர்களை எல்லாம்
முன்னிலை படுத்துபவர்கள்,
விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்.
பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான
பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச்
சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம்
இரண்டு தினங்களுக்கு முன்பே,
தினசரிகளில் வெளிவந்தது. அந்த
விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின்
பெயர் இடம் பெறவில்லை.
‘பசுமை விகடன்’ மூலம் தில்லி தமிழ்
சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த
தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம்
அவரை அழைத்து பாராட்டுகிறோம்”
என்று சொன்னவர்கள்,
அதன்படியே சிறப்பாக பாராட்டியும்
உள்ளார்கள்.
நடிகையின்
தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய
எந்த வாரஇதழும்

இச்செய்தியை வெளியிடவில்லை ..
ஒருவேளை தொப்புளைவிட விவசாயம்
தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம்.
இதுவே ஒரு சினிமா நட்சத்திரம்
வாங்கி இருக்கிறார் என்றால்
எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர
கட்டவுட்டுகள் , வெடி என
ஊரையே அமர்க்களப்
படுத்தி இருப்பார்கள் ….

Try the following in Comments, and note

Try the following in Comments, and note somewhere
Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol
Alt + 0176 …°……degre­e symbol
Alt + 0177 …±….plus-or­-minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fractio­n, three-fourths
Alt + 0215 ….×…..multi­plication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. ­upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..bla­ck smiley face
Alt + 15…..☼…..su­n
Alt + 12……♀…..f emale sign
Alt + 11…..♂……m­ale sign
Alt + 6…….♠…..s­pade
Alt + 5…….♣…… ­Club
Alt + 3…………. ­Heart
Alt + 4…….♦…… ­Diamond
Alt + 13……♪…..e­ighth note
Alt + 14……♫…… ­beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s­quare root check mark
Alt + 8236…..∞….. ­infinity
Alt + 24…….↑….. ­up arrow
Alt + 25……↓…… ­down arrow
Alt + 26…..→…..ri­ght arrow
Alt + 27……←…..l­eft arrow
Alt + 18…..↕……u­p/down arrow
Alt + 29……↔… left right arrow
Share it with your friends so they know it too – SIJO K JOSE

As’salaamu Alaikum, WORSHIP AND FEAR AL

As’salaamu Alaikum,

WORSHIP AND FEAR ALLAH ALONE

[ALLAH’S Quran – 16:51] “Do not Worship two gods, He is One and only, and therefore, fear Me and keep in awe of Me alone.”

The Prophet (Peace Be Upon Him) has said:

[Bukhari, Book #2, Hadith#47] “Narrated Abu Huraira: One day while the Prophet was sitting in the company of some people, (The angel) Gabriel came and asked, “What is faith?” Allah’s Apostle replied, ‘Faith is to believe in Allah, His angels, (the) meeting with Him, His Apostles, and to believe in Resurrection.” Then he further asked, “What is Islam?” Allah’s Apostle replied, “To worship Allah alone and none else, to offer prayers perfectly to pay the compulsory charity (Zakat) and to observe fasts during the month of Ramadan.” Then he further asked, “What is Ihsan (perfection)?” Allah’s Apostle replied, “To worship Allah as if you see Him, and if you cannot achieve this state of devotion then you must consider that He is looking at you.” Then he further asked, “When will the Hour be established?” Allah’s Apostle replied, “The answerer has no better knowledge than the questioner. But I will inform you about its portents. 1. When a slave (lady) gives birth to her master. 2. When the shepherds of black camels start boasting and competing with others in the construction of higher buildings. And the Hour is one of five things which nobody knows except Allah. The Prophet then recited: “Verily, with Allah (alone) is the knowledge of the Hour–.” (31. 34) Then that man (Gabriel) left and the Prophet asked his companions to call him back, but they could not see him. Then the Prophet said, “That was Gabriel who came to teach the people their religion.” Abu ‘Abdullah said: He (the Prophet) considered all that as a part of faith.”

[Muslim, Book #9, Hadith #1577] “[It is narrated on the authority of (‘Abdullah) son of ‘Umar, that the Holy Prophet (may peace of Allah be upon him) said: (The superstructure of) al-Islam is raised on five (pillars), i. e. Allah (alone) should beworshipped, and (all other gods) beside Him should be (categorically) denied. Establishment of prayer, the payment of Zakat, Pilgrimage to the House, and the fast of Ramadan (are the other obligatory acts besides the belief in the oneness of Allah and denial of all other gods).”

[Abudawud, Book #9, Hadith #1577] “Narrated Abdullah ibn Mu’awiyah al-Ghadiri: AbuDawud said: I read in a document possessed by Abdullah ibn Salim at Hims: Abdullah ibn Mu’awiyah al-Ghadiri reported the Prophet (peace_be_upon_him) as saying: He who performs three things will have the taste of the faith. (They are:) One who worships Allah alone and one believes that there is no god but Allah; and one who pays the zakat on his property agreeably every year. One should not give an aged animal, nor one suffering from itch or ailing, and one most condemned, but one should give animals of medium quality, for Allah did not demand from you the best of your animals, nor did He command you to give the animals of worst quality.”

http://al-tanzil.com/Prophet_Explained_Quran_2.html

Allah Hafiz.

Bismillahir Rahmanir Raheem http://img10

Bismillahir Rahmanir Raheem

http://img101.imageshack.us/img101/8060/aoa01bbxr9.gif
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barkatuh!

http://img697.imageshack.us/img697/2845/z4bb106d43d26e.gif

Differing
According to Qur’an and Sunnah

http://img697.imageshack.us/img697/2845/z4bb106d43d26e.gif

Muslims Should Not Dispute Over
Non-Fundamental Principles of Islam

The Noble Qur’an al-Anfaal 8:46
And obey Allâh and His Messenger, and do not dispute (with one another) lest you lose courage and your strength depart, and be patient. Surely, Allâh is with those who are As-Sâbirin (the patient ones, etc.).

The Noble Qur’an 11:118, 119
And if your Lord had so willed, He could surely have made mankind one Ummah [nation or community (following one religion only i.e. Islâm)], but they will not cease to disagree,-
Except him on whom your Lord has bestowed His Mercy (the follower of truth – Islâmic Monotheism) and for that did He create them. And the Word of your Lord has been fulfilled (i.e. His Saying): “Surely, I shall fill Hell with jinns and men all together.”

Sheikh al-Albaani explains the importance of not arguing over differences in non-fundamental issues: “The Companions only differed when it was inevitable, but they used to hate disputes, and would avoid them whenever possible; as for the muqallideen, even though it is possible in a great many cases to avoid differing, they do not agree nor strive towards unity; in fact, they uphold differing.”
He continues, “The Companions (radi Allaahu ‘anhum), despite their well-known differing in non-fundamental issues, were extremely careful to preserve outward unity, staying well-away from anything which would divide them and split their ranks. For example, there were among them those who approved of saying the basmalah loudly (in prayer) and those who did not; there were those who held that raising the hands (in prayer) was recommended and those who did not; there were those who held that touching a woman nullified ablution, and those who did not; – but despite all that, they would all pray together behind one imaam, and none of them would disdain from praying behind an imaam due to difference of opinion.” [The Prophet’s Prayer, Alban, p. xxiii]
Insha’Allah, we have the above examples of what are non-fundamental issues and the importance of not bickering over them. Some examples of fundamental differences are: shirk, the five pillars, the six articles of faith.

Extreme Differing Leads to Sects

The Noble Qur’an ar-Room 30:31-32
…and be not of Al­Mushrikûn (the disbelievers in the Oneness of Allah, polytheists, idolaters, etc.).
Of those who split up their religion (i.e. who left the true Islâmic Monotheism), and became sects, [i.e. they invented new things in the religion (Bid’ah), and followed their vain desires], each sect rejoicing in that which is with it.

The Noble Qur’an 6:159
Verily, those who divide their religion and break up into sects (all kinds of religious sects), you (O Muhammad SAW) have no concern in them in the least. Their affair is only with Allâh, Who then will tell them what they used to do.

Once the Truth is Made Known,
The Difference Must Cease

Imaam Muzani, a companion of Imaam Shaafi’i said, “The Companions of the Messenger of Allaah (saaws) indeed differed, and some of them corrected others. Some scrutinised others’ views and found fault with them. If all their views had been correct, they would not have done so.
‘Umar ibn al-Khattab became angry at the dispute between Ubaay ibn Ka’b and Ibn Mas’ood about prayer in a single garment. Ubayy said, ‘Prayer in one garment is good and fine; Ibn Mas’ood said, ‘That is only if one does not have many clothes.’ So ‘Umar came out in anger, saying, ‘Two men from among the companions of the Messenger of Allaah (saaws), who are looked up to and learnt from, disputing? Ubayy has spoken the truth and not cared about Ibn Mas’ood. But if I hear anyone disputing about it after this I will do such-and-such to…

அ’கரம் இப்போ சிகரம் ஆச்சு: அசத்தும் நம்

அ’கரம் இப்போ சிகரம் ஆச்சு: அசத்தும் நம் பெரம்பலூர் ஆட்சியர்
———————————————————–
கல்வி அதிகாரிகளின் வருகை என்றாலே அரசுப்பள்ளிகள் வயிறு கலங்கியதெல்லாம் ஒரு காலம். பெரம்பலூரில் ஆட்சியர் தரேஷ் அகமதுவின் வாகனம் நம் பள்ளிக்கு எப்போது வரும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆட்சியர் வந்தால் எந்த மிரட்சியும் இன்றி குதூகலமாகிறது பள்ளி வளாகம். அரசுப் பள்ளி குழந்தைகளின் ஒவ்வொரு பிரச்னையையும் அதன் வேர் வரை யோசித்து, அதற்கான தீர்வுகளைத் தன் மட்டத்திலேயே தீர்க்க முனைந்த வகையில் தரேஷ்அகமதுவின் பாணி அலாதியானது.

‘அ’கரத்தில் ஆரம்பித்தார் தரேஷ்அகமது தனது கனவுத் திட்டத்தை ‘அ’கர சுழி போட்டு ஆரம்பித்தது ஆரம்பப் பள்ளிகளில்தான். “அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரியர் பயிற்றுநர்களைக் களமிறக்கி, அனைத்து ஆரம்பப்பள்ளியிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டார் ஆட்சியர். மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மாலைதோறும் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார்” என்கிறார் சிகரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.ஜெயராமன்.

எண்ணம் மாறச்செய்த வண்ணம்

பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கே சென்றாலும் ஒரு பள்ளியின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டைக் குறிப்பிட்ட வண்ணம் மூலம் தெரியப்படுத்த அந்த வண்ணத்தைப் பள்ளி வாயிலில் ஒட்டியிருப்பதைப் பார்க்கலாம். பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் அவற்றின் அடர்நிறங்கள் என மொத்தம் ஆறு நிறங்களில் ஒன்று பள்ளியின் செயல்பாட்டை உணர்த்துகிறது. மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த வண்ணங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துகின்றன.

மதிப்பூதிய ஆசிரியர்கள்

அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற விஜயகுமார் பொள்ளாச்சியில் ஒரு புதுமையான திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார். இதையறிந்த ஆட்சியர் பெரம்பலூரில் இருந்து கல்வியாளர் படையை விஜய்குமாரிடம் அனுப்பினார். அப்படிப் பெரம்பலூர் மாவட்டத்தில் உருவானதுதான் சிகரம் அமைப்பு. ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்கள் நால்வர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அமைப்பின்கீழ், அரசுப்பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளை ஆசிரியப் பட்டதாரிகள் கவனித்துக்கொண்டனர். இவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் அரசின் கவனத்தை ஈர்க்கவே, நடப்பாண்டில் மாநிலம் முழுமைக்கும் இதை அரசு அமல்படுத்தியிருக்கிறது.

சூப்பர் 30 திட்டம்

அரசுப் பள்ளி மாணவர்கள் உச்ச மதிப்பெண்களையும் அள்ள, அவர்களுக்குக் கைகொடுக்க ஆட்சியர் முன்வைத்ததுதான் சூப்பர் 30 திட்டம். “தேர்ச்சியை உயர்த்த வந்த சிகரம் அமைப்பு பல மாணவர்களை 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்க வைத்தது. தனியார் பள்ளிகளுக்குச் செல்லாமல் பெற்றோர்களைத் தடுத்தது இந்தத் திட்டம். மாவட்டம் முழுக்கப் பள்ளி தோறும் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு ஒரு தேர்வு வைத்தோம். இதில் சமூகப் பொருளாதாரக் குடும்பப் பின்னணியையும் கணக்கில் கொண்டு சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அருகிலுள்ள அரசு விடுதியில் மாணவர்கள் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்கிறார் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.ஜெயராமன்.

அடுத்த இலக்கை நோக்கி…

இந்தச் சாதனைகள் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை ஆட்சியர். அடுத்த இலக்கு நோக்கி நகரத் தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர். “என்னுடைய இலக்கு ஒரு மதிக்கத்தக்க மாணவச் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான். அடுத்த கல்வியாண்டில் அதற்கான பணிகளில் இறங்க இருக்கிறோம்” என்று உறுதியுடன் சொல்கிறார் தரேஷ்அகமது.

(உட்படம் : வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆட்சியர்)

*{Courtsey:The hindu}*

Post Navigation

%d bloggers like this: