Karim74's Weblog

my articles

Archive for the month “December, 2013”

Abufaisal Ruh குஜராத் ஐபிஎஸ் அதிகாரியின்

Abufaisal Ruh
குஜராத் ஐபிஎஸ் அதிகாரியின் டைரி…… அவசியம் வாசியுங்கள்… !

“”””அந்த இளம்பெண் உற்சாகத்துடன் “அங்கிள், அவனுங்க தங்கி இருக்கின்ற இடத்தில் இருந்து புகைவர்றதைப் பார்த்தீங்களா, எல்லோரும் எரிஞ்சிருப்பானுக… செத்திருப்பானுக…”””””.

மலையாள மனோரமா 2008 ஆம் ஆண்டு ஓணம் சிறப்பிதழில் வெளிவந்து பலத்த அதிவுகளை ஏற்படுத்திய பேட்டிக் கட்டுரையின் தமிழாக்கம் இது.

2002 பிப்ரவரி 28. அகமதாபாத்தில் ஆயுதப்படையின் கூடுதல் டி.ஜி.பி.யாக நான் இருந்தேன். குஜராத்தில் முக்கிய நகரங்களில் இனக்கலவரம் வெடிக்கத் துவங்கியிருந்தது. மாடியின் மேல் நின்று அகமதாபாத் நகரத்தை மனம் துடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் என் மகள் தீபாவும். முஸ்லீம்கள் வசிக்கின்ற குடியிருப்புகளில் இருந்து நெருப்பும் கடும்புகையும் எழுவதைக் காணமுடிகிறது. அதே குடியிருப்பில் வசிக்கின்ற இன்னொரு காவல்துறை அதிகாரியின் மகளும் எங்களுடன் இருந்தாள். அந்த இளம்பெண் உற்சாகத்துடன் “அங்கிள், அவனுங்க தங்கி இருக்கின்ற இடத்தில் இருந்து புகைவர்றதைப் பார்த்தீங்களா, எல்லோரும் எரிஞ்சிருப்பானுக… செத்திருப்பானுக…”.

இருபத்திரண்டு வயதுள்ள அந்தப் பெண்ணின் முகத்தை அதிர்ச்சியுடன் நான் பார்த்தேன். அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை. அன்று மட்டுமல்ல. தொடர்ந்து வந்த பல தினங்களிலும். நரோதா பாட்யாவிலும், பிணங்கள் வரிசையாகப் படுக்கவைக்கப்பட்டிருந்த பொது மருத்துவமனையிலும் அடுத்த தினங்களில் நான் கண்ட காட்சிகள்… பெண்களை மானபங்கம் செய்தபின் அவர்களின் உடல்களை பல்வேறு முறைகளில் அவமானப்படுத்தியிருக்கின்றனர். 1979 முதல் ஒன்றரை வருடங்கள் அகமதாபாத் காவல்துறை கமிஷனராக நான் இருந்ததனால் முஸ்லீம்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் அனைத்தும் எனக்கு நன்கு தெரிந்தவைகளாக இருந்தன. எல்லா இடங்களும் இப்போது மயானங்கள்.

என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது “நீ பெரிய அடிஷனல் டி.ஜி.பி தானே? என்ன செய்யமுடிந்தது உன்னால்?”

குஜராத்திலுள்ள பூஜ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பத்தாயிரக்கணக்கான பிணக்குவியல்களுக்கு நடுவில் நின்று மீட்புப்பணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறேன். பலமுறை இனக் கலவரங்களை அடக்கி ஒடுக்கிய அனுபவமும் இருக்கிறது. ஆனால் இங்கே நான் தடுமாறி விட்டேன்.

கலவரத்தின் ஆரம்பநாட்களில் எதுவுமே செய்யமுடியாமல் செயலற்ற நிலையில் நான் இருந்ததால் நான் என் மனத்துயரை வழக்கறிஞர் ஆக இருந்த என் மகள் தீபாவுடன் பகிர்ந்து கொண்டேன். இறுதியில் எல்லாவற்றையும் என் டயரியில் குறித்தும் வைத்தேன்.

எல்லாம் ஒரு செயலிழந்தவனின் நினைவுக்குறிப்புகள்.

1
கலவரம்
2002. பிப்ரவரி 27.

மதியம் டி.ஜி.பி கே. சக்கரவர்த்தி என்னை அழைத்தார். “ஸ்ரீகுமார், பெரும் பிரச்சினை துவங்கிவிட்டது. சீருடை அணியும் அதிகாரம் இருக்கின்ற அனைவரையும் தயார் நிலையில் இருக்கச்சொல்லுங்கள். லீவ் அனைத்தும் கேன்சல் செய்யுங்கள். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்!”

அன்று காலையில்தான் கோத்ரா சம்பவம் நடந்திருந்தது. சபர்மதி எக்ஸ் பிரஸ் கோத்ரா ரெயில் நிலையத்தில் தீப்பிடித்தது. விபத்தில் 59 பேர் வெந்து மடிந்தனர். எனக்கு 11 பட்டாலியன்களின் பொறுப்பு இருந்தது. உடனடியாக எனக்குக் கீழே இருக்கின்ற காவல்படைக்கு ஆயத்தமா வதற்கான ஆணைகளை வழங்கினேன். சக்கரவர்த்தி நல்ல மனிதனாக இருந்தார். அதுதான் அவருடைய பிரச்சினையும். ஊழல் இல்லை, மதுப் பழக்கமில்லை. சராசரி போலீஸ்காரர்களின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க அவரால் முடியாது. அமைதி நிலவும் காலத்து டி.ஜி.பியாக இருக்கமட்டும்தான் அவரால் இயலும்.

மீண்டும் சக்கரவர்த்தி என்னை அழைத்தபோது கூறினார், “கோத்ரா சம்பவம் எதேச்சையாக நிகழ்ந்ததாயிருக்கலாம்; ஒரு வேளை பரஸ்பரம் மோதும்போது நிகழ்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், ஸ்ரீகுமார்… உங்களுடைய சென்ட்ரல் இன்டலி ஜென்ஸ் பியூரோவைச் சேர்ந்தவர்கள், இது முன்கூட்டி திட்டமிட்ட சதி என்று கருதி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

நான் நீண்டகாலம் C.I.B. யில் பணியாற்றி இருந்ததனால் கிண்டலாய் “உங்களுடைய இன்டலிஜென்ஸ் ஆட்கள்” என்றுதான் அவர் கூறுவார்.

“சார் அப்படிச் செய்யக்கூடாது. நம்மைப்போன்ற போலீசார் நியாயமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும்” என்று நான் கூறினேன்.

தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அது சதித்திட்டம் இல்லை என்றும், இராம பக்தர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புத் தகராறுதான் என்றும் அவர் சொன்னார். முகமதியர்கள் வலுவான செல்வாக்குள்ள பகுதி கோத்ரா.

எஸ்-6 ரெயில் பெட்டியில் பயணித்த நபர்கள் வரும் வழியில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கீழிறங்கி வியாபாரிகளையும் மற்றவர்களையும் கொள்ளையடித்தனர் என்று தகவல். இராம பக்தர்களாக…

Advertisements

http://www.inneram.com/inneram-specials/

http://www.inneram.com/inneram-specials/readers-mail/4369-late-justice-is-denied-justice.html

Abu Haashima Vaver on Wednesday திரு வீர

Abu Haashima Vaver
on Wednesday
திரு வீரபாண்டியன் குஜராத் சம்வம் பற்றியும் மோடி பற்றியும் பேசினாலும் பேசினார்….
காவிகள் கோபம் கொதிநிலைக்கு போய்விட்டது !
தமிழ் நாட்டில் மோடிக்கு எதிராக எந்த பத்திரிகையும்
எந்த ஊடகமும் பிரச்சாரம் செய்யக் கூடாது …
செய்தி போடக்கூடாது ! என்று வெறியோடு அலைகிறார்கள் !
குஜராத்தைப்போலவே நாட்டையும் காவிகளின் கொலைக்கூடமாக்க
ஆசைப்படுகிறார்கள் !
காவிகளிடம் விலைபோகாத சில நியாய உணர்வுள்ள ஊடகவாதிகளை மிரட்டியும் ஆசைகாட்டியும் பணிய வைக்க நினைக்கிறார்கள் !
கருத்து சுதந்திரம் கருமாந்திர சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசும்
காவிகளுக்கு … அவர்களின் அட்டகாசங்களை யாராவது
தோலுரித்துக் காட்டினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை .
தமிழ்நாட்டின் பனிரெண்டு காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள்
சன் டிவி நிர்வாகத்தை நேரில் சந்தித்து அதில் எட்டுபேர் தனித்தனியாக
கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்களாம். அதில்…
@ திரு வீரபாண்டியன் இனிமேல் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்த
டிவி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.
@ அதையும் மீறி நடத்தினால் இந்து அமைப்புகளை சேர்ந்த யாரும்
அதில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
இப்படி டிவி நிர்வாகத்தை மிரட்டி பணிய வைக்க நினைக்கிறார்களாம்.
இதனால் அதிர்ச்சியுற்ற துணிச்சலான பத்திரிகையாளர்களும் ஊடகத்தினரும் காவிகளின்
சர்வாதிகார அராஜகத்தை எண்ணி கொதித்துப் போயிருக்கிறார்களாம்.
மோடி தேர்தலில் நிற்பதற்கு முன்னாலேயே …
தேர்தல் நடப்பதற்கு முன்னாலேயே ….
வெற்றி தோல்வி மக்கள் கையில் என்பதை உணராமலேயே …
இந்த ஆட்டம் ஆடுகிறார்களே !
இவர்கள் ஆட்சிக்கு வந்தால்
நாடு என்ன ஆகும் என்று நல்லவர்களும் நாட்டு மக்களும்
பயப்பட ஆரம்பித்து விட்டார்கள் !

jumma mubarak

jumma mubarak

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிய

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியே!​

1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் (நவ. 27 – டிச. 1) போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலையுண்ட பிறகு அமைதி பூங்காவாம் தமிழகத்தின் கோவை மாநகரில், ஒரு இன அழிப்புக்கான முன்னோட்டம் நடைபெற்றது என்பதை தமிழக மக்கள் எளிதில் மறந்திருக்க முடியாது.

அதுவரை தமிழகம் கண்டிராத அது போன்ற பெரும் கலவரம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரும் பீதியையும் பதட்டத்தையும் உருவாக்கியது. காலம் காலமாக இராமரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத கும்பல் காவல்துறையோடு கைகோர்த்துக் கொண்டு அங்கு வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்!

கலவரம் நடந்த அந்த ஐந்து நாட்களில் மட்டும் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், கோடிக்கணக்கில் அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டதும், வீடுகள் மற்றும் கடைகள் அடையாளம் இடப்பட்டு தீக்கிரயாக்கப்பட்டதும் காவி முகம் கொண்டுள்ள நம் ஊடகங்களில் அதிகமாக வந்திருக்க வாய்ப்பில்லை.

அக்கலவரத்திற்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்கள், காவிகளின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாக இருப்பதினால் காவிகளால் படுகொலை செய்யப்பட்ட அந்த 19 பேர்களைப் பற்றியோ, கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்ட விவரங்களையோ அதிகமாக மறைத்தே வெளியிட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

கொலையுண்ட 19 முஸ்லிம்களின் குடும்பங்கள் பதினாறு ஆண்டுகளாகியும் நீதிக்காக ஏங்கி நிற்கும் சூழல் மட்டுமே இன்றும் நிலவுகிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட அக்கலவரத்தில் கொல்லப்பட்ட இம்மக்களை பற்றி கொஞ்சநஞ்சம் முணுமுணுத்த மீடியாக்கள்கூட, மூன்று மாதத்திற்குப் பின்னர் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் மழுங்கிப் போனது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதற்கேற்ப நூற்றுக்கு மேற்பட்டோர் சுமார் 10 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையிட்டும் அவ்வழக்கிலேயே தண்டனை தீர்ப்பும் வந்து முடிந்துவிட்டது.

ஆனால், அக்குண்டுவெடிப்பு நடப்பதற்குக் காரணமான அதற்கு முன்னர் நடந்த, 19 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட கலவரத்தின் சூத்திரதாரிகளான காவி குற்றவாளிகளுக்குத் தண்டனை எப்போது?

ஒரு சம்பவம் பெரிதாக நடந்த பின்னர் அதற்கு முன்பு நடந்த இனப்படுகொலைக்கு தீர்வு இல்லாமலும், அலட்சியப்படுத்தப்படுவதும், சரியான குற்றவாளிகளை மறு விசாரணை மூலம் கைது செய்யாமல் அக்கொலை வழக்கிற்கே முற்றுப்புள்ளி வைப்பதும் பெரும் குற்றமாகும்.

நவம்பர் 97 கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் காவல்துறையும், ஹிந்து முன்னணியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கலவரத்திற்கு பின்னர் டிசம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை புதுவை சுகுமாரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட PUCL (Peoples Union for Civil Liberties) பன்னிரண்டு பேர் கொண்ட குழு அதனை உறுதி செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கலவரத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளைக் காவல் துறை வேண்டுமென்றே கைது செய்யாமல், அப்பாவி இந்து மக்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததன் விளைவுகளினாலும், சரியான முறையில் குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளை முன்நிறுத்தாததின் காரணத்தினாலும் உயர்நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஒருவர் கூட எப்படி தண்டிக்கப்படவில்லையோ அதேபோல் கோவை கலவரத்திலும் அதில் கொல்லப்பட்ட 19 அப்பாவிகளின் கொலை வழக்கிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை. அப்படியென்றால் இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் யார்? எங்கே? போன்ற வினாவிற்கு விடை தெரியாமல் இன்றும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பாவிகளாக வாழும் அவர்களின் குடும்பத்திற்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கின்றோம்?

காவலர் செல்வராஜைக் கொலை செய்தது முஸ்லிம்கள் என்று வைத்துக் கொண்டால்கூட அதற்காக வீதிகளில் சென்ற அப்பாவி முஸ்லிம்களையெல்லாம் கொலை செய்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்? (காவலர் செல்வராஜ் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.).

தமிழக வரலாற்றில் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதுவே முதன் முறையாக இருக்கும் என நினைக்கின்றேன். கலவரத்தை முன்னின்று நடத்தியதே காவல்துறையாக இருக்க கைது நடவடிக்கையில் உண்மை குற்றவாளிகள் எவ்வாறு கைது செய்யப்படுவார்கள்? இது அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றத்துக்குத் தெரியாதா?

இன்று தேவயானி கைதுக்காக வீதிகளில் போராட களமிறங்கும் இஸ்லாமிய இயக்கங்கள், கொல்லப்பட்ட 19 அப்பாவி முஸ்லிம்களின் வழக்கை சிபிஐ கொண்டு மறுவிசாரணை செய்திட வேண்டும் என போராடதது ஏன் என்று…

Varadha Rajan Options for this story 01.

Varadha Rajan
Options for this story
01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.
02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.
04. 1835 ல் அவரது காதலி மரணம்.
05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.
06. 1838 ல் தேர்தலில் தோல்வி.
07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.
10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.
12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில்
வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.
இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர்
வேறுயாருமில்லை…
உலகம் அறிந்த மிகவும் பிரபலமான
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.

▶ Antec Kuhler 1250 CPU Liquid Cooler Re

▶ Antec Kuhler 1250 CPU Liquid Cooler Review – YouTube http://ow.ly/s0HPo ^AK

Medicine for Blood Cancer (Lukemia)!!!!

Medicine for Blood Cancer (Lukemia)!!!!

Please don’t delete this without forwarding it to the maximum u can.

Let it reach the 110 crores Indians and the remaining if any.

‘Imitinef Mercilet’ is a medicine which cures blood cancer. Its available free of cost at “Adyar Cancer Institute in Chennai”.
Create Awareness. It might help someone.

Forward to as many as u can, kindness costs nothing.
Cancer Institute in Adyar, Chennai

Category: Cancer
Address: East Canal Bank Road , Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-2235024

Pls Circulate to as many as you can.
1

Doctor’s Verdict on SALT – Must read No

Doctor’s Verdict on SALT – Must read

No wonder in the olden days BP problem was never heard of. WE didn’t have the Idoised Salt!!
WE all must switch to Rock Salt STRESS RELIEF. Is salt bad for hypertension?
What is bad for hypertension is iodized salt, which is a fake salt. It is made up of only 3 synthetic chemicals, sodium, chloride, iodine. It does not melt in water (glistens like diamonds), does NOT melt in the body, does not melt in the kidneys, gives kidney stones, and raises blood pressure. However, it is the salt favoured by the drug-based doctors who say it is very clean and sanitary, pointing to how white it is and how it glistens like diamonds. The fake salt is man-made ina factory.

The true salt, which comes from the sea and dried under the sun and commonly called rock salt , has 72 natural minerals including natural
sodium, chloride, iodine. It melts in water, melts in your body, melts
in the kidneys, does not give kidney stones, and best of all, brings
down blood pressure and stops/prevents muscle cramps, numbness,
tingling.

If you get muscle cramps in the lower legs at night, just take a half
teaspoon of rock salt and a glass of water, and the cramps with its
horrific pain will be gone in 5 minutes.

The highest BP that came my way was in a woman who had a BP of 240/140 and came to my house at 10:30 pm on what she said was a matter of
“life and death” because the high BP was already giving her a crushing
headache, especially the back of her head. She could not walk up the 6 shallow steps to my porch. Two men had to help her, one on each side,
in addition to the cane that she needed to prop herself up.

I muscle tested her and found that she had her BP of 240/140 and the
crushing pain in the head, her body’s water content was only 6% (normal is 75%), salt content was zero, potassium was 96% deficient,
and cardiac output (blood flow from the heart) was only 40% (normal is 100%). So the blood supply to the head was 60% deficient.

I gave her one 6″ long green chili (hot pepper), 1 raw ripe saba
banana, 1/2 teaspoon of rock salt and 3 8-oz glasses of tap water. The chili was to normalize cardiac output and shoot blood to the head, the
saba banana was for the potassium deficiency and to have food in the stomach because pepper will give a stomach ache if the stomach is empty, and the rock salt and the water were the first aid for her severe dehydration which was causing her arteries to be dry and stiff and her blood to be thick and sticky, because they were dehydrated.

After 5 minutes, she said, “The pain in my head is gone.” We took her BP, it was 115/75, and cardiac output was up to 100%.

She walked out of the house to her car without the men helping her and without the cane.

She has been taking 2.5 teaspoons of rock salt, 15 glasses of water, 6
Saba bananas and 3 of the long pepper daily since then (beginning
September 2009), and her BP and cardiac output have been normal since
then.

Two months later, in November, at a PCAM round table forum on hypertension in Club Filipino, she gave her testimony, followed by her brother who said that she grew 2″, because the salt and the water had refilled her compressed disc spaces in her vertebral column. The disc spaces had become compressed because they had become dehydrated since the fluid filling up these discs are 95% water.

Why salt? Because without salt the body cannot retain water no matter how much water is drunk. You will still be dehydrated because you will just keep urinating and sweating the water out. This is not an isolated case. When BP is rising high but there is little or no headache but there is stiffness of shoulder and neck muscles, all you need to normalize the BP and remove the stiffness and the pain in 5 minutes is 1/2 teaspoon of rock salt and 3 glasses of water. If there is crushing pain in the head, it means blood supply to the head is lacking, and you will need the chili to normalize it and shoot blood to the head and remove the extreme…

LPG cylinders come with R 40 lakh risk c

LPG cylinders come with R 40 lakh risk cover

Advertisement
Every year, India sees its fair share of LPG cylinder mishaps causing loss of life, limb and material assets. While most us know how to avoid accidents, few know that we have Rs. 40 lakh risk cover in case of damage due to cylinder explosion!

“Around 10,000 incidents of cylinder explosions take place in different part of the country every year. Instances of death in such incidents are low, but cylinder explosions cause maximum damage to houses and properties, besides Injury to people,” informed Ishwar Lal Jat, chief fire officer, adding that most people don’t claim this insurance amount in both cases !!

In fact, most companies have not seen a single insurance claim from citizens in years. Given the level of awareness, it’s not a surprise. Customers are TOTALLY unaware !!

Most homemakers were completely shocked when DNA told them about the insurance cover available on LPG cylinders. “I never knew that such damages could be claimed from the gas agency,” said Varsha Singh.

Leave alone simple homemakers, even well-read professionals seem to have little clue of this “hidden benefit”. “I did not know that we get insurance in case an LPG cylinder explodes. The staff at the gas agency never informed me,” said Amit Agarwal, a chartered accountant who recently got a gas connection.

Ignorance pays only the insurers

Every month, nationalised insurance companies get Crores of rupees as premium and this amount increases constantly with an ever rising number of ignorant consumers, each of whom are covered in part by the Oriental Insurance Company and the gas agency concerned.

“We received Rs26 lakh as monthly premium from a single gas agency in Jaipur, a city which has more than 400 gas agencies,” an agency owner said. Adding that in the two decades since he’s been running the gas agency, not a single customer has claimed insurance despite several mishaps.

Everyone know the difference an asterix at top of a ‘ SALE ‘ poster can make. So goes for your eligibility to claim insurance.

“The amount of insurance payable varies according to the installments deposited by the agency. Also, if an accident is caused by cylinder explosion where accessories used were original and ISI approved, then customers can claim damages; otherwise not,” said a senior manager with one of the leading government-run insurance companies.

It is fairly easy and cheap to check if your accessories you use are acceptable. At Rs70 as maintenance charges for two years, the local gas agency will check whether the accessories in use are branded or not — an important condition while claiming insurance.

In case of death due to explosion of gas cylinder, the victim has to appeal in the court demanding compensation. The court decides the amount of insurance according to age, salary and other conditions.

Shirking responsibility

It is Obvious that the government, insurance companies and the gas agencies gain from your ignorance.

The claim was confirmed by a gas agency owner who said the information should be common knowledge since it is mentioned on the office notice board and it is mandatory to do so.
Interestingly, the gas agency itself did not have a notice board in its office.

The man also claimed that if a case is reported compensation is given. “However, no genuine cases have been found to give compensation as customer flout the norms,” he said, failing to mention the vital maintenance charges which would ensure consumers got their due!

For the government, sources claim, educating consumers would mean shelling out more money on a subsidised item. “Government loses Rs166 on each LPG cylinder. Around 6 lakhs cylinders are sold in Jaipur due to which the concerned agencies are least interested in spending on spreading the word. Advertising would mean they shell out more money… even if it for public welfare,” the source said.

IOC manager Dilip Dixit refused to comment….

Post Navigation

%d bloggers like this: