Karim74's Weblog

my articles

Archive for the month “March, 2013”

The Truth About Alkalizing Your Blood Po

The Truth About Alkalizing Your Blood

Posted By Dr. Ben Kim Natural Health Care

Is it true that the foods and beverages you consume cause your blood to become more alkaline or acidic?

Contrary to popular hype, the answer is: not to any significant degree.

The pH of your blood is tightly regulated by a complex system of buffers that are continuously at work to maintain a range of 7.35 to 7.45, which is slightly more alkaline than pure water.

If the pH of your blood falls below 7.35, the result is a condition called acidosis, a state that leads to central nervous system depression. Severe acidosis – where blood pH falls below 7.00 – can lead to a coma and even death.

If the pH of your blood rises above 7.45, the result is alkalosis. Severe alkalosis can also lead to death, but through a different mechanism; alkalosis causes all of the nerves in your body to become hypersensitive and over-excitable, often resulting in muscle spasms, nervousness, and convulsions; it’s usually the convulsions that cause death in severe cases.

The bottom line is that if you’re breathing and going about your daily activities, your body is doing an adequate job of keeping your blood pH somewhere between 7.35 to 7.45, and the foods that you are eating are not causing any wild deviations of your blood pH.

So what’s up with all the hype about the need to alkalize your body? And what’s to be made of the claim that being too acidic can cause osteoporosis, kidney stones, and a number of other undesirable health challenges?

As usual, the answers to such questions about human health can be found in understanding basic principles of human physiology. So let’s take a look at the fundamentals of pH and how your body regulates the acid-alkaline balance of its fluids on a moment-to-moment basis.

pH is a measure of how acidic or alkaline a liquid is. With respect to your health, the liquids involved are your body fluids, which can be categorized into two main groups:

Intracellular fluid, which is the fluid found in all of your cells. Intracellular fluid is often called cytosol, and makes up about two-thirds of the total amount of fluid in your body.

Extracellular fluid, which is the fluid found outside of your cells. Extracellular fluids are further classified as one of two types:

Plasma, which is fluid that makes up your blood.

Interstitial fluid, which occupies all of the spaces that surround your tissues. Interstitial fluid includes the fluids found in your eyes, lymphatic system, joints, nervous system, and between the protective membranes that surround your cardiovascular, respiratory, and abdominal cavities.

Your blood (plasma) needs to maintain a pH of 7.35 to 7.45 for your cells to function properly. Why your cells require your blood to maintain a pH in this range to stay healthy is beyond the scope of this article, but the most important reason is that all of the proteins that work in your body have to maintain a specific geometric shape to function, and the three-dimensional shapes of the proteins in your body are affected by the tiniest changes in the pH of your body fluids.

The pH scale ranges from 0 to 14. A liquid that has a pH of 7 is considered to be neutral (pure water is generally considered to have a neutral pH). Fluids that have a pH below 7 – like lemon juice and coffee – are considered to be acidic. And fluids that have a pH above 7 – like human blood and milk of magnesia – are considered to be alkaline.

It’s important to note that on the pH scale, each number represents a tenfold difference from adjacent numbers; in other words, a liquid that has a pH of 6 is ten times more acidic than a liquid that has a pH of 7, and a liquid with a pH of 5 is one hundred times more acidic than pure water. Most carbonated soft drinks (pop) have a pH of about 3, making them about ten thousand times more acidic than pure water. Please remember this the next time you think about drinking a can of pop.

When you ingest foods and liquids, the…

Advertisements

This is something many of us did not kno

This is something many of us did not know…

Microwaving Water!
A 26-year old man decided to have a cup of coffee. He took a cup of water and put it in the microwave to heat it up (something that he had done numerous times before). I am not sure how long he set the timer for, but he wanted to bring the water to a boil. When the timer shut the oven off, he removed the cup from the oven. As he looked into the cup, he noted that the water was not boiling, but suddenly the water in the cup ‘blew up’ into his face. The cup remained intact until he threw it out of his hand, but all the water had flown out into his face due to the build-up of energy. His whole face is blistered and he has 1st and 2nd degree burns to his face which may leave scarring.

He also may have lost partial sight in his left eye. While at the hospital, the doctor who was attending to him stated that this is a fairly common occurrence and water (alone) should never be heated in a microwave oven. If water is heated in this manner, something should be placed in the cup to diffuse the energy such as a wooden stir stick, tea bag, etc, (nothing metal).

General Electric’s Response:

Thanks for contacting us; I will be happy to assist you. The e-mail that you received is correct. Microwaved water and other liquids do not always bubble when they reach boiling point. They can actually get superheated and not bubble at all. The superheated liquid will bubble up out of the cup when it is moved or when something like a spoon or tea bag is put into it.

To prevent this from happening and causing injury, do not heat any liquid for more than two minutes per cup. After heating, let the cup stand in the microwave for thirty seconds before moving it or adding anything into it.

Here is what a local high school science teacher had to say on the matter: ‘Thanks for the microwave warning. I have seen this happen before. It is caused by a phenomenon known as super heating. It can occur any time water is heated and will particularly occur if the vessel that the water is heated in is new, or when heating a small amount of water (less than half a cup).

What happens is that the water heats faster than the vapor bubbles can form. If the cup is very new, then it is unlikely to have small surface scratches inside it that provide a place for the bubbles to form. As the bubbles cannot form and release some of the heat that has built up, the liquid does not boil, and the liquid continues to heat up well past its boiling point.

What then usually happens is that the liquid is bumped or jarred, which is just enough of a shock to cause the bubbles to rapidly form and expel the hot liquid. The rapid formation of bubbles is also why a carbonated beverage spews when opened after having been shaken.

If you pass this on, you could very well save someone from a lot of pain and suffering.

உலகின் இரண்டாவது ஆலயம் ”மஸ்ஜிதுல் அக்ஸா”

உலகின் இரண்டாவது ஆலயம் ”மஸ்ஜிதுல் அக்ஸா”

மஸ்ஜிதுல் அக்ஸா. இதன் பொருள் ‘ தொலைவிலுள்ள தொழுமிடம்’ என்பதாகும். இந்தப்
பள்ளி வாயில் முதன் முதலாக நபி யஃகூப் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் நபி
சுலைமான் அவர்களால் ஜின்களின் மூலமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

இதைப்பற்றி இறைவன் கூறும் பொழுது ‘ அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் தன்
அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள பள்ளிக்கு
(மஸ்ஜித் அக்ஸாவுக்கு) ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(ஆல்-குர்ஆன் 17:1)

இங்கு ஓரிரவு மிஃராஜ்-விண்ணேற்றத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அழைத்துச்
செல்லப்பட்டனர். இங்கிருந்து தான் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். துவக்கத்தில்
18 மாதங்கள் மஸ்ஜிதுந்நபவீயில் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே நபி(ஸல்) அவர்களும்,
முஸ்லிம்களும் தொழுது வந்தனர். அதன் பிறகு 2:144-வது வசனம் அருளப்பட்டதும் கஃபாவை
முன்னோக்கித் தொழ ஆரம்பித்தனர்.

கி.பி 771-ல் நில அதிர்வால் சேதப்பட்ட பொழுது இதனை அப்பாஸியக் கலீஃபா மன்சூர் புனர்
நிர்மாணம் செய்தார். சிலுவைப்போர் வீரரதகளின் கையிலிருந்த இதனை ஸுல்தான்
ஸலாஹுத்தீன் கி.பி 1187-ல் வெற்றி கொண்டார்.

இப்புனிதப்பகுதி (மக்கா, மதீனா எல்லைகளைப் போல்) ‘ஹரம் ஷரீஃப்’ என்று
அழைக்கப்படுகிறது. இது மக்கா, மதீனாவுக்கு அடுத்த படியாக புனித இடமாகும்.
’இங்குத் தொழப்படும் தொழுகை ஒருவர் தன் வீட்டில் தொழுவதை விட ஐநூறு மடங்கு
மேலானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

link :http://www.facebook.com/TamilMumeen
link :http://tamilmumeen.blogspot.in/2013/03/blog-post_12.html

ஏகஇறைவனின் திருப்பெயரால்…. பிரார்த்தனை

ஏகஇறைவனின் திருப்பெயரால்….

பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை!

கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு,பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான்.

பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

“இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

“என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும்,பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

“துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

“மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

1….

கற்றதும் பெற்றதும் மற்றவர்க்கே By நெல்லை

கற்றதும் பெற்றதும் மற்றவர்க்கே

By நெல்லை சு. முத்து, இன்று அறிவியலை மானுடப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தொழில்நுட்ப வியாபகத்தையும் மீறி மனிதநேயச் செயல்பாடுகளில் நுழைந்துவிட்டது.

First Published : 13 March 2013 02:12 AM IST

இன்று அறிவியலை மானுடப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தொழில்நுட்ப வியாபகத்தையும் மீறி மனிதநேயச் செயல்பாடுகளில் நுழைந்துவிட்டது.

ஆரம்பத்தில் விஞ்ஞானியை “இயற்கைத் தத்துவவாதி’ என்றோ, வெறுமனே “தத்துவ ஞானி’ என்றோ வழங்கினர். கிரேக்க மொழியில் “ஃபிலோúஸாஃபர்’ என்றால் “ஞானம் விழைவோன்’ என்று அர்த்தம். “ஃபிலோ’ என்றால் “விரும்பி’. “úஸாஃபியா’ என்றால் விவேகம் அல்லது ஞானம்.

கி.பி. 1833 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் நடந்த சங்கக் கூட்டம் ஒன்றில் வில்லியம் வீவெல் (கி.பி. 1794 – 1866) என்பவரே “சயின்டிஸ்ட்’ என்கிற ஆங்கிலக் கலைச்சொல்லை அறிமுகப்படுத்தினார்.

கலைத்திறம் (“ஆர்ட்’) கொண்டவன் கலைஞன் (“ஆர்டிஸ்ட்’). அவ்வாறே, “சயின்ஸ்’ என்கிற அறிவியல் திறம் உடையவர் “சயின்டிஸ்ட்’.

ஆனாலும் மின்சாரம், காந்தவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் சாதனை படைத்த மைக்கேல் ஃபாரடே (கி.பி.1791 – 1867) போன்றோர் “சயின்டிஸ்ட்’ என்ற சொல்லின் சுருங்கிய பொருள் கருதித் தாங்கள் அவ்விதம் அழைக்கப்படுவதை விரும்பவில்லையாம்.

இலக்கிய எழுத்தாளரை “இலக்கியப் படைப்பாளி’ என்று குறிப்பிடும்போது, 20-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளில் சிலர் தங்களை “அறிவியல் படைப்பாளி’ என்றே அழைத்துக் கொண்டார்களாம்.

ஆயினும், 1855 ஜூலை மாதவாக்கில் ஃபாரடே “த டைம்ஸ்’ இதழுக்கு எழுதிய கடிதம் பிரபலம். நம் உள்ளூர்த் திரைப்பாடலாசிரியர்கள் வர்ணிக்கும் அழகிய தேம்ஸ் நதி, லண்டன் மாநகரின் “கூவம்’ என்பது பலருக்கும் தெரியாது.

“பஞ்ச்’ இதழில் “சயன்ஸ்டூன்’ ஆக வெளியானது. அதுதான், அறிவியல் கார்ட்டூன். மூக்கைப்பிடித்தபடி ஃபாரடே தேம்ஸ் ஆகிய தாத்தாவுக்கு மனு கொடுப்பது போன்ற கேலிச்சித்திரம். விஞ்ஞானியின் சமுதாய அக்கறை.

விஞ்ஞானி என்றால் ஏதோ தாடி தலைமுடியுடன், அலங்கோலத்தில் கோட்டும் அணிந்து எப்போதுமே அரைப் பைத்தியம் மாதிரி தோன்றுபவர் என்றுதான் சித்திரிக்க நினைக்கிறோம். அவ்வாறே, சீரிய இலக்கியவாதியோ ஜோல்னா பையுடன் ஒப்பனை இன்றித் திரிய வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். கவிஞன் என்றால் ஜிப்பா, பைஜாமா என்ற தோற்றம் மனதில் நிழலாடும்.

படைப்பு இலக்கியம் என்பது சுய அனுபவங்களை அல்லது வாழ்வியல் தொன்மங்களை மாற்றுப் பெயர்களில் சுவாரஸ்யமாக எழுத்தில் வடிப்பது. இலட்சுமணன் – இலக்குவன் ஆன மாதிரி இலட்சியம் தானே இலக்கியம். உண்மையில் அறிவியலே இலக்கியம். அதில்தான் “இலக்கு’ இருக்கிறது!

இன்னொரு நிலையில், அறிவியல் என்பதும் ஆன்மிகத்தைப் போலவே ஒருவகை தத்துவச்சிந்தனை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் ஆனவை என்கிற தப்பு அபிப்பிராயம் பரவி விட்டது. தொட முடிந்த தூலமான பொருளும், தொட்டு உணர முடியாத ஆற்றல் வடிவமும் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் சித்தாந்தப்படி ஒளி வேகத்தினால் சமப்படுத்தப்படுவது இயற்பியல். அதைப்போலவே, தூல உடலுக்கும் தொட்டு உணர இயலாத அறிவுக்கும் சிந்தனை வேகத்தினால் நவீன ஆன்மிகச் சமன்பாடு வரையறுக்க முடியும். இதை விஞ்ஞானிகள் அறிவர். ஆன்மிகவாதியரும் உணர்ந்தால் அவர்களும் விஞ்ஞானிகளே.

1605-ஆம் ஆண்டு பிரான்சிஸ் பேக்கன் எழுதிய “கற்றல் மேம்பாடு’ என்ற நூல் அறிவுச் செல்வம் பற்றியது. “”இறைவனே அனைத்தின் மூலவன். இயற்கையும் இல்லை. பொருளும் இல்லை. ஆவியும் இல்லை. ஆதி அந்தம் அற்ற அவனே தந்தை, மகன், பரிசுத்த ஆவி” என்பார் பிரான்சிஸ் பேக்கன். இவர் ஏராளமான அறிவியல் பரிசோதனைகள் நடத்தியவர் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

வேறு ஒரு தளத்தில் பார்த்தால் அறிவியல் என்பது கவிதை மாதிரி வெகு இயல்பானது.

நமது ஒன்றே கால் கிலோ மூளையின் இடது பக்கம் எண் சார்ந்த தர்க்கவியலும் அறிவியலும், வலது பக்க மூளையில் எழுத்துகளின் பதிவாக இலக்கியமும் கலையுணர்வும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. இது இன்றைய உயிரியல் கண்டுபிடிப்பு. தமிழ்ப்புலவன் வள்ளுவன், “எண்ணும் எழுத்தும்’ என்கிறபோது தெரிந்தோ தெரியாமலோ இந்த அறிவியல் கோட்பாட்டினை அறிவித்த முதல் விஞ்ஞானி ஆகிறார்.

“பாரத ரத்னா’ டாக்டர் அப்துல் கலாம் தமது பேட்டி ஒன்றினில், “”உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவது அறிவுத் திறனும், கற்பனைத் திறனும்”. “இராமன் விளைவுகள்’ ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு, “வானை யளப்போம்’ என்ற பாரதியின் கவிதை வரி கலைஞனின் கண்டுபிடிப்பு. இருவருக்குமே அறிவுத் திறனும், கற்பனைத் திறனும் அவசியமாக இருந்தாலும், புதியன படைப்பதற்கு மிகவும் முக்கியமானது வற்றாத உற்சாகம். படைப்பாளிகளான விஞ்ஞானியும், கலைஞனும் மனித வாழ்க்கையை இன்பமடையவும், வளப்படுத்தவும் செய்கிறார்கள்” – என்பார்.

கவிஞன் உணர்வு சார்ந்து இயங்குவது போலவே ஒவ்வொரு விஞ்ஞானியும்…

Not Even a Nose Ring – (SP 105 090313) –

Not Even a Nose Ring – (SP 105 090313) –Rakesh Mittal I A S

Mr TSR Subramanian was an IAS officer of the UP cadre. Having risen to the post of Chief Secretary in the state government and Cabinet Secretary in the central government, he retired a few years back. After retirement also, he has been useful to the society and is serving it in many ways. Sometime after the retirement, he wrote a book under the title ‘Journeys Through Babudom and Netaland’. This book is a kind of autobiography as well as a good analysis of ground realities in our country, particularly in respect of administration and politics. The book was very well-received and created a good debate among those who find mention in it. I read it soon after its release and enjoyed reading it. My one-line comment on this book is that it is a good dig on the system. While it does not provide answers to the malady of the system, it certainly provokes the system to think about the answers. This way it serves a great purpose. Subsequently, the book was published in Hindi also.

Leaving this aspect of the book here itself, I am going to mention an incident narrated in the book, which left a deep mark on me. It relates to the period when Mr Subramanian was posted at Geneva, on a UN assignment. In the same office, there was an elderly class-four employee named B Singh who hailed from eastern UP. He had been in Geneva for quite some time and was very popular among the Indian officers posted there. The reason was his helpful nature along with the wisdom he had acquired on account of this trait. His counsel to all officers, particularly those posted newly, was well received and everyone looked for his help at one time or the other. He used to live there with his family.

It so happened that during the period of Mr Subramanian’s posting there, the wife of this employee passed away and Mr Subramanian visited his residence to pay his condolence. It was early afternoon; his apartment was a bare one-room flat. A few other Indians were there to share his grief. Singh had just returned after the cremation of his wife. He was dry-eyed, drained of all emotions, and talking more to himself than to the visitors at his home. He said, “She died last night. The nurse asked me to come back early this morning. She was being bathed and the nurse asked me to remove her nose ring before the cremation. Saab, I have never seen her without the nose ring ever since I had known her and married her when she was a ten-year-old. She wore it all the time, in bed, while bathing; it was a part of her. I could not bear the thought of separating her from the diamond nose ring. I told the nurse that I don’t want it, let it go with her. The nurse said that the metallic item could not be taken into the cremation. Saab, I tried to remove the nose ring, but my hands were trembling and I could not unscrew it. Finally, the nurse removed it and gave it to me. You see Saab, she could not even take this small thing with her when she went. But you see people who madly collect houses and money and property they cannot take with them.”

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவது குறித்த சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இதன்படி, சிறார் வயது வரம்பு 18 லிருந்து 16 ஆக குறைகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை அடுத்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்கவும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சட்ட திருத்த மசோதா குறித்து, நேற்று முன்தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, சிறார் வயது வரம்பு குறைப்பு உள்ளிட்ட, மசோதாவில் உள்ள, சில விதிமுறைகளுக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்

நலத்துறை அமைச்சகம் சார்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த மசோதா குறித்த விஷயத்தில், மத்திய அமைச்சகங்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நடந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, சிறார் வயது வரம்பு 18லிருந்து 16 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், பெண்களை பின் தொடருவது, மற்றவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதை மறைந்து நின்று, வெறித்துப் பார்ப்பது ஆகிய குற்றங்களை, ஜாமினில் வெளியில் வர முடியாத குற்றங்களாக கருதவும், ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

You are eating ‘toxic salad greens’ Rese

You are eating ‘toxic salad greens’

Research over last five years shows presence of life-threatening e. coli, salmonella in leaves
By Samir Salama, Associate Editor
Published: 21:00 March 11, 2013

Reader comments (11)
Share on linkedinShare on facebookShare on twitterShare on emailMore Sharing Services188

Image Credit: Atiq-Ur-Rehman/Gulf News
A plate of jarjeer, also known as arugula or rocket leaf.
Abu Dhabi: Locally grown fresh salad vegetables are contaminated by very dangerous bacteria because of unhygienic farm practices and improper food handling from the farm to the table, academics warned.
They also warned nearly 43 per cent of water wells in the country are contaminated with bacteria that exceed the standard level of safe consumption, even for irrigation of crops.
The warning came on the heels of demands by the Federal National Council to adopt an integrated approach to food safety to ensure a high level of food safety, animal welfare and plant health across the UAE through coherent farm-to-table measures and adequate monitoring.
“If there is a serious epidemic or outbreak of life-threatening gastrointestinal disease we will know the source, namely, the contaminated salad greens we are eating nearly every day,” said Dr Dennis J. Russell, professor of biology, department of biology, chemistry and environmental science at the American University of Sharjah.
Article continues below
Research over the past five years showed the presence of persistent coliform and E. coli contamination sequestered within the leaves of the locally grown popular fresh salad vegetable knows locally as jarjeer (ccientific name rocket/rocca) and other salad greens, Dr Russells told Gulf News.
‘All of the samples of jarjeer were found contaminated with E. coli and 100 per cent of the latest samples were also contaminated with large amounts of Salmonella. Tests of other locally grown greens show they too are contaminated with these bacteria, although to a lesser extent,” Dr Russell said.
Related Links

UAE minister allays fears over food safety
43% of wells in the country are contaminated
Jarjeer in restaurants, he said, is also very dirty with coliform, a thousand times more than a worker who does not wash his hands after going to the toilet.
“Even if the jarjeer looks very clean and healthy it is still harbouring thousands of E. coli and Salmonella per helping (30g or less).
“Jarjeer is heavily contaminated by manure that cannot be washed off and will not be removed even with a rinse in 5 per cent chlorox solution. The bacteria [E. coli] were embedded in the surface tissues of the leaves and thus escaped efforts to clean them. When the salad greens are eaten these bacteria are released,” Dr Russell said. He noted that fecal contamination of this magnitude is likely the result of growing the vegetables in unsanitary conditions, where the leaves come into contact with fresh manure. “jarjeer we tested that were grown by hydroponics or in private gardens were clean.”
Dr Russell stressed having such very high contamination of salad greens by such very dangerous bacteria is a serious health threat to the people living in the UAE, especially the very young and the elderly.
“Such contamination also indicates other more serious disease organisms might be present in jarjeer greens, including salmonella, listeria, pathogenic forms of E. coli and certain food poisoning viruses,” he said

நல்லது நடந்தால் சரி… By dn First Publi

நல்லது நடந்தால் சரி…

By dn

First Published : 08 March 2013 02:34 AM IST

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக “சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு’ எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.

மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று கண்டறியப்பட்டால், ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம், துறை நடவடிக்கை எல்லாவற்றையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.

இப்போதும்கூட, பல அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கால அளவு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மாதத்தில் கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) அளிக்க வேண்டும் என்பதை பாஸ்போர்ட் அலுவலகம் லட்சியமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது சட்டம் அல்ல. இதில் குறை ஏற்பட்டால் நாம் கேள்வி கேட்க முடியாது. இந்த மசோதா சட்டமானால், பொதுமக்கள் கேள்வி கேட்க முடியும்.

வேறுபல மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்களும்கூட தங்களது ஒவ்வொரு சேவைக்கும் ஒரு காலஅளவை நிர்ணயித்துள்ளன. ஆனாலும்கூட இதை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கக் காரணம், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் இல்லை என்பதும், அத்தகைய ஊழியர்களைத் தண்டிக்க முடியாத அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள்தான்.

வருங்கால வைப்புநிதி அலுவலகமும், வருமான வரி அலுவலகமும் தங்களது இணைய முகவரியில் இத்தகைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. விண்ணப்பித்தவர்கள் 30 நாள்களுக்குள் தங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், அந்த இணைய முகவரியில் குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு இணையத்தின் மூலமே தெரிவிக்கலாம். அவர்களும், “புகார் கவனத்துக்கு வந்தது, பார்க்கிறோம்’ என்று பதில் அளித்து உறுதிசெய்கிறார்கள்.

அடுத்த சில நாள்களில், அத்துறையிலிருந்து வரும் பதில், நம் மீது குறை சொல்வதாகத்தான் இருக்கிறதே தவிர, ஊழியர்களின் தவறை ஏற்றுக்கொள்வதாக இருப்பதில்லை. ஒரு இன்றியமையாச் சான்று இணைக்கப்படாவிட்டால், அதை விண்ணப்பித்த சில நாள்களிலேயே தெரிவித்திருக்கலாமே? புகார் கொடுத்த பிறகு தெரிவிக்கும்போது, அந்தச் சான்றை அந்த ஊழியரே கிழித்துப்போட்டுவிட்டு பதில் தருகிறார் என்று நாம் சொன்னால் அதை யார் நம்புவார்கள்?

ஒவ்வொரு விண்ணப்பம் பெறும்போதும், இன்னின்ன சான்றுகளுடன், முழுமையாக அளிக்கப்பட்டது என்று ஒவ்வொரு துறையும் ரசீது வழங்க வேண்டும் என்பதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயப்படுத்தவில்லை எனும்போதே, எந்த அளவுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கப் போகிறது என்பது தெரிகிறது.

மத்திய அரசு கொண்டு வரும் பல சட்டத்திருத்தங்களின் நோக்கம் நல்லவையாக இருந்தாலும், சட்டத்தில் நிறைய நெளிவுசுளிவுகள் வைத்து, குற்றம் செய்யும் அரசு ஊழியர்களைப் பாதுகாப்பதாகவே அமைந்துவிடுவதால், அந்தச் சட்டங்களுக்கு எல்லாம் உள்நோக்கம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவு இரண்டு விஷயங்களைக் கட்டாயமாக்குகிறது. அதாவது, ஒவ்வொரு அரசு ஊழியர் அல்லது துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டும்; அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்பவைதான் அவை.

ஒரு அலுவலர் 30 வேலைநாள்களில் பணியை முடிக்கவில்லை என்று புகார் சொன்னாலும், அவர் அந்த வேலைநாள்களில் மாற்றுப்பணியில் இருந்தார், அவரது பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று துறைத் தலைவர் கூறினால் அதை இந்தச் சேவை உரிமை மற்றும் குறைதீர் ஆணையம் ஏற்பதைத் தவிர வேறுவழியில்லை. வேறு ஒருவரைப் பணியில் அமர்த்தி விரைந்து முடித்துக் கொடுக்க முடியாதா என்று ஆணையம் கண்டனம் செய்யலாம், அவ்வளவே!

ஒவ்வொரு சேவையை எத்தனை நாளைக்குள் அளிக்க வேண்டும் என்பதை மக்கள் சாசனமாக அளிப்பது மட்டுமே போதாது. ஒவ்வொரு அரசு ஊழியரும் அன்றைய தினம் என்ன பணி செய்தார், எத்தனை கோப்புகளைப் பார்த்தார், எத்தனை விண்ணப்பங்களைப் பரிசீலித்தார் என்பதைப் பணிநிரல் பதிவேட்டில் பதிவது கட்டாயம் என்றாக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் நாற்காலிகள் காலியாகவும், கேன்டீன் மரத்தடியில் எப்போதும் கூட்டமும் இருக்கும் நிலை அப்போதுதான் மாறும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், தொழிற்போட்டி நெறிப்படுத்தும் ஆணையம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்பன போன்ற பல நல்ல சட்டங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்பதாண்டு…

[tamil-muslim] நம் தேசிய கொடியை வடிவமைத்

[tamil-muslim] நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!! – karim74@gmail.com – Gmail http://ow.ly/iIIIY ^AK

நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!!

இன்று உலக மகளிர் தினம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு.

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக… 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி.

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி.

( பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல… அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல… இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்… இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்… முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906)

சர். ஆலன் அக்டேவியன் ஹியூம், சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்…W.C.பானர்ஜி.

1886 இல், இ.தே.கா. இன் இரண்டாம் தலைவர் பாரிஸ்டர். D. நவ்ரோஜி. அடுத்த வருடம், 1887 இல் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி.

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர்.

அவரின் பேரன்தான்…. நாம் முதலில் பார்த்தவர்… அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

பிப்ரவரி – 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் – இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி) தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல…! )

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின் ‘யூனியன் ஜாக்’ இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய “இந்திய தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி” என்ற வாதம் வலுப்பெறுகிறது..!

மேலே உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!

இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல்…

Post Navigation

%d bloggers like this: