Karim74's Weblog

my articles

Archive for the month “July, 2012”

keep learning new skills with ease throughout life by following these ten tips.
1. Stop the stress

Scientists are finding more evidence that shows stress can actually kill brain cells. If you find yourself frequently stressed out about everything, it’s time to take a deep breath and calm down. The hormones that are triggered by stress are actually only intended for short-term emergency situations and can actually damage your brain if constantly released during the day.

2. Get enough sleep

Neuroscientists are now starting to believe that sleep is not just for resting the body but for resting the brain, as well. Their studies show that sleep helps our brains consolidate the memories and information from the day before into a more permanent form. According to Mark Mahowald, a professor of neurology at the University of Minnesota Medical School, any amount of sleep deprivation will reduce brain performance. Mahowald says that “one complete night of sleep deprivation is as impairing in simulated driving tests as a legally intoxicating blood-alcohol level.” How much sleep is enough sleep? Most doctors say we need an average of seven to eight hours of complete sleep every night.

3. Practice brain exercises

Just as your body improves in function with regular exercise, your brain also needs regular exercise to stay strong and healthy. You have probably heard the phrase, “If you don’t use it, you lose it.” This is very true for your brain. One way to exercise your brain is by simply learning new skills on a regular basis. For example, try a new recipe at least once a week, try a new class at your gym at least once a month and pick a craft, musical instrument or language to learn over the course of a year or two. There are also hundreds of websites devoted to exercising your brain through memory, focus, problem-solving, speed and spatial reasoning games.

4. Use your non-dominant hand

Those who are naturally ambidextrous can skip to the next tip, but for those of us with dominant hands (right-handed or left-handed), try using your non-dominant hand to do basic tasks at least a few times a day. For example, if you are right-handed, try brushing your teeth, eating, dialing phone numbers and locking and unlocking your door with your left hand. This helps to “wake up” a different part of your brain.

5. Break free from monotony

To keep your brain stimulated every day, look for new ways to do old things. Learn a new route to work, upgrade your email account to the new version, read books for entertainment instead of watching TV (or vice versa), etc.

6. Never skip breakfast

There’s a reason breakfast is called breakfast. When you wake up in the morning, your body has generally been fasting for ten or more hours. We learn in basic biology that humans need food for energy, and your brain needs energy to function at its best. If you skip breakfast, you are denying your body and your brain the energy that they need to get through the day. For peak brain performance, never skip breakfast, and follow a healthy diet that includes a daily multivitamin.

7. Get moving

When bad things happen, we get sad, but sometimes we can feel sad or depressed for what seems like no reason. Depression can negatively affect brain function, especially memory. One way to combat depression is through daily physical exercise. Whether it’s a quick walk around the neighborhood or an hour workout in the gym, exercise helps release feel-good chemicals in our brains to alleviate the effects of depression and stimulate our brains.

8. Memorize phone numbers

Remember the days when you kept your close family members’ and friends’ phone numbers locked in your memory? Today, we all rely on our cell phone contact list to keep that information for us. To test your memory skills, (and save you from a potential phone-number-loss emergency) try memorizing at least ten of your closest relatives’ and friends’ phone numbers.

9. Use cash instead of a debit card

By using cash to pay for everyday purchases, you are forced to count. It may sound ridiculous, but you would be surprised just how easily basic math skills can be forgotten when not used regularly.

10. Dig through a memory box

To help jog your memory, try looking through old photographs and keepsakes. These items will more than likely help you remember important people and events in your life that would have otherwise gone forgotten.

Muslim organisations delegation to visit Assam

The Milli Gazette

New Delhi (30 July 2012): A delegation of representatives of Muslim organisations, led by All India Muslim Majlis-e Mushawarat President Dr Zafarul-Islam Khan, is leaving for Assam on a four-day fact-finding and relief visit, on Tuesday, 31 July. The delegation includes Mr Mujataba Farooq, Presidnet of Welfare Party of India, Secretaries of Jamaat-e Islami Hind Mr Shafi Madani and Maulana Mohammad Rafiq Qasimi, Dr Taslim Rahmani, President of Muslim Political Council, Mr Navaid Hamid, General Secretary of Movement for the Empowerment of Muslim Indians. AIMMM’s Vice President Hafiz Rasheed Chowdhry, a senior advocate of Guwahati High Court, will join the the delegation in Guwahati.

The delegation will visit camps of displaced persons in Kokrajhar and adjacent areas to asses the damage and situation and offer relief. It will also meet Assam government officials and hold a press conference in Guwahati before returning to Delhi late on 3 August. The delegation will hold a press conference at Mushawarat office in Delhi in the evening of 4 August.

Earlier, on 27 July representatives of these organizations had discussed the attacks on the Muslim minority in Bodo Territorial Council areas by Bodo chauvinists as part of a far-reaching ethnic cleansing plan. AIMMM, based on inputs from its sources in Assam, noted that relief is not reaching Muslim camps. It stressed that the displaced persons must be facilitated to return to their villages and homes at the earliest in order to avoid the repetition of the tragedy of the 1994 carnage whose victims are still refugees in their own homeland.

ALL INDIA MUSLIM MAJLIS-E- MUSHAWARAT
[Umbrella body of Indian Muslim organisations]
D-250, Abul Fazal Enclave, Jamia Nagar, New Delhi-110025
Tel.: 011-26946780 Fax: 011-26947346 Email: mushawarat[@]mushawarat.com
[End]

[Click here to donate for Assam relief: http://ping.fm/QTVQm ]

Source : http://ping.fm/sO2Mv

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

( J.S.S அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி் )

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக ! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது.

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள் (ஸஹ்ல் (ரலி) இப்னு குஜைமா)

மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது பர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு. எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும் நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (புகாரி) என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.

இறைவன் கூறியதை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி) என்றும் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமளான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.

பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமளான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் அதிலும் குறிப்பாக இருபது ரக்காஅத் தராவீஹ் தொழுத பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும். மேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்.(ஸஹ்ல் ரலி : புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்

மெளலவி
J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
050/ 5471543
Posted 5th September 2010 by முதுவை ஹிதாயத்

எவர் தாம் செய்த சொற்பமானதைப் பற்றி மகிழ்ச்சி கொண்டும் தாம் செய்யாததை செய்ததாகக் காட்டிக் கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் – அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 3:188)

From: Engr.Sulthan
To:
Sent: Sunday, July 29, 2012 9:31 AM
Subject: [tamil-muslim] “இஸ்லாம் காட்டும் ஹிஜாப்” E Book. [1 Attachment]

ரமலான் பதிவுகள்-10

மீள் பதிவு…..

“இஸ்லாம் காட்டும் ஹிஜாப்” E Book.
From
Er.Sulthan

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமலான் மாதம் தான் இது.

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)

மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது ஃபர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு.

எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (நூல்: புகாரி) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.

இறைவன் கூறியதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;

”ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” (நூல்: புகாரி) என்றும்

”ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது.” (நூல்: புகாரி) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.

முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.

பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்�

ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி

தேவையான பொருட்கள்:

கடற்பாசி – தேவையான அளவு

ஸ்ட்ராபெர்ரி டேங்க் பவுடர் – 2 டே.ஸ்பூண்

சர்க்கரை – 3 டே.ஸ்பூண்

· தண்ணீர் – 2 கப்

செய்முறை

இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும்,அதில் கழுவிய கடற்பாசியை போடவும்.
கடற்பாசி கரைந்து வரும் போது அதில் கொஞ்சம் தண்ணீரில் டேங்க் பவுடரை கரைத்து சேர்க்கவும்.அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். அதை அகன்ற தட்டினில் ஊற்றி ஆற விட்டு பின் ஃபிரிட்ஜில் அது நன்கு உறையும் வரை வைத்திருக்கவும். பின் வேண்டிய மாதிரி வேண்டிய சைஸில் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
இப்போது டேங்க் பவுடர் பலவிதமான Flavour களில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு flavour ஆக சேர்த்துக் கொள்ளலாம்

குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Engr.Sulthan

ISLAMIC MANNERS-10

The Manners of Conversation

4.1 SELECTING SUITABLE TOPICS
In Sura Al-Haj, Allah described the believers ‘And they have been guided to the purest of speeches; and guided to the path of Him who is worthy of all praise.’ When you talk during your visit, say only what fits the situation and be brief. If you are the youngest among those sitting, don’t speak unless you are asked to, or unless you know that your speech and words will be well received and will please the host and other guests. Don’t prolong your speech. Use a proper tone of voice. Anas reported that ‘the Prophet’s talk was clear and concise. Not too much nor too little. He disliked loquacity and ranting.’ Bukhari narrated a Hadith in which Aisha said ‘The Prophet’s talk [was so little] that you can count his words’.
If you hear the Azan you must listen and respond to the call of Allah. Many people, even those with Islamic knowledge continue talking while the Azan is being called. This is rude, since those hearing the Azan should listen to it and quit speech, study and even Quran recitation. Solemnly they should repeat the words of the Azan and reflect on the words of this highest call. We should listen to the Azan, whether we are at home, office, shop, or attending a lesson, even if it is a religious lesson. Imam Al-Kasani in Badaiu Al-Sanaei’ said: ‘Those hearing the Azan or Iqama should not talk. Even if reading Quran or doing other noble things, everything should be stopped to listen and respond to the Azan’.

The Azan is the food of the soul nourishing it with faith and elevation. Do not forgo your share of it. Teach this to your children and friends. Al-Bukhari narrated a Hadith by Abu Saeed Al-Khudri that the Prophet, peace be upon him, said: ‘If you heard the call say like what the Muezzin is saying.’ In another Hadith reported by Jaber that the Prophet said ‘He deserves my help on the day of judgment who said when hearing Azan: O’ Allah, the Lord of this perfect call and imminent prayer, please award Mohammad the help, nobility, and the desired status you promised him.’

Imam Abdul Razaq narrated in his Musanaf that Ibn Juraig said: ‘I was told that people used to listen to Azan like they would listen to recitation of Quran. They would repeat after the Muezzin. If he said: come to prayer, they will say: with the help and power of Allah. If he said: come to the good deed, they will say: with the will of Allah.

4.2 TALK IN A SUITABLE TONE
If you speak to a guest or any other person, whether in a gathering or alone, make sure that your voice is pleasant, with a low, audible tone. Raising your voice is contrary to proper manners and indicates a lack of respect for the person to whom you are talking. This manner should be maintained with friends, peers, acquaintances, strangers, the young and the old. It is more important to adhere to this with one’s parents or someone of their status, or with people for whom you have great respect. If appropriate, smile while talking to others. This will make them more receptive to what you have to say, and may dispel the impression that practicing Muslims are stern and humorless.

The Quran tells us that the advice of Luqman the Wise to his son was, ‘…and lower your voice,’ directing him to speak in a gentle manner, for speaking loudly is detested and ugly. Verses two and three of Surat Al-Hujurat read: ‘Oh you who believe! Raise not your voices, above the voice of the Prophet, nor speak aloud to him as you speak aloud to one another, lest your deeds become vain and you perceive not. Those that lower their voices in the presence of Allah’s apostle, Allah has tested their hearts for piety, for them there is forgiveness and a great reward.’

Imam Al-Bukhari in his Sahih reported that ‘Abdullah bin Al-Zubair said that after the revelation of this verse, whenever Omar bin Al-Khattab wanted to speak to the Prophet (PBUH), he would talk as if whispering. The Prophet would hardly hear him and he would inquire about some of what Omar said, since he did not hear him well.

Your talk should be clear, concise and to the point. Do not talk and talk and talk. Bukhari and Muslim reported that Anas said ‘The Prophet’s talk was precise clear, and succinct without undue elaboration.’ Al-Hafiz Al-Zahabi wrote in his biography of Imam Ibn Sireen, the great scholar and eminent follower of the companions, that: ‘Whenever he was in his mother’s presence, he would talk in such a low voice that you would think that he was ill.’ In his biography of Abdullah bin Awn Al-Basri, a student of Imam Ibn Sireen and one of the famous scholars Al-Hafiz Al-Zahabi, noted: ‘One time his mother called him and because he responded with a voice louder than hers, he was fearful and repentant and he freed two slaves.’

‘Asim bin Bahdelah Al-Koofi, the reciterof the Quran, said: ‘I visited Omar bin ‘Abdul Aziz, and a man spoke loudly, and Omar replied: ‘Stop it. You need not talk loudly. Talk loud enough to make your listeners hear.’

4.3 THE ART OF LISTENING
If a person started telling you or your group something that you know very well, you should pretend as if you do not know it. Do not rush to reveal your knowledge or to interfere with the speech. Instead, show your attention and concentration. The honourable follower Imam ‘Ata ibn Abi Rabah said: ‘A young man would tell me something that I may have heard before he was born. Nevertheless, I listen to him as if I have never heard it before.’

Khalid bin Safwan Al-Tamimi, who was with the two caliphs Omar bin Abdul Aziz; and Hisham bin Abdul Malik, said: ‘If a person tells you something you have heard before, or news that you already learned, do not interrupt him or her to exhibit your knowledge to those present. This is a rude and an ill manner.’ The honourable Imam ‘Abdullah bin Wahab Al-Qurashi Al-Masri, a companion of Imam Malik, Al-Laith bin Sa’d and Al-Thawri, said: ‘Sometimes a person would tell me a story that I have heard before his parents had wed. Yet I listen as if I have never heard it before.’ Ibrahim bin Al-Junaid said: ‘A wise man said to his son: ‘learn the art of listening as you learn the art of speaking. Listening well means maintaining eye contact, allowing the speaker to finish the speech, and restraining yourself from interrupting his speech.’

Al-Hafiz Al-Khatib Al-Baghdadi said in a poem:

A talk never interrupt
Though you know it in and out

from the book ISLAMIC MANNERS
By Shaykh Abdul-Fattaah Abu Ghuddah (RA)

Engr.Sulthan
__._,_.___

எங்கே மீடியாக்கள்…?

படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு….
நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்…
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்…
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்…
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்…
இன்னும்… இன்னும்…
சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.

இதையெல்லாம் சொல்லும் மீடியாக்கள்
பல்லாயிரக்கணக்கானோர் பர்மாவில்
கொலை செய்யப்படும் கொடூரத்தை
சொல்ல மறுக்கிறது அல்லது மறைக்கிறது…?

எங்கே மீடியாக்கள்…?

கண்ணுக்கெதிரே தன்னுடைய பிஞ்சுக்
குழந்தைகளும், கணவனும்
கொலை செய்யப்படுகிறார்கள்…

எங்கே மீடியாக்கள்…?

தாயின் கரங்களையும் குழந்தையின்
கரங்களையும் ஒன்றாக கட்டி
கடலிலே வீசப்படுகிறார்கள்…!

எங்கே மீடியாக்கள்…?

நாய் வேட்டையில் கூட
இத்தனை உடல்கள் இருக்காது.
மனித வேட்டையில்
குவியல் குவியலாக
பல்லாயிரக்கணக்கானோர்…

எங்கே மீடியாக்கள்…?

மீடியாக்களே..!
நாங்கள் நோன்பை துறக்கும் செய்தியை
காட்ட வேண்டாம்.
பர்மாவில் உயிரை துறக்கும் செய்தியை
காட்டுங்களேன்…!

இறைவா…!
உன்னிடம் முறையிடாமல்
வேறு யாரிடம் முறையிடுவது?
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை
கொடுப்பாயாக…!
அவர்களுக்கு மன தைரியத்தை
கொடுப்பாயாக…!

அவர்களுக்கு மறுமையில் சுவனத்தை
கொடுப்பாயாக…! ஆமீன்.

Source: http://ping.fm/JC3fd


ஷம்சுத்தீன்.

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

__._,_.___

“இஸ்லாம் காட்டும் ஹிஜாப்” E Book.
From
Er.Sulthan

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமலான் மாதம் தான் இது.

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)

மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது ஃபர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு.

எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (நூல்: புகாரி) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.

இறைவன் கூறியதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;

”ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” (நூல்: புகாரி) என்றும்

”ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது.” (நூல்: புகாரி) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.

முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.

பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமலான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும்.

மேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்

இணையத்திலிருந்து

Engr.Sulthan

சூப்பர் பாயா

(படம்: நன்றி என் இனிய இல்லம்)

தேவையான பொருட்கள்

• ஆட்டுக்கால் – 4

• வெங்காயம் – 2 (பெரியது)

• தக்காளி – 2 (பெரியது)

• இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

• கரம் மசாலா – கால் தேக்கரண்டி

• மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி

• சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி

• மல்லித்தூள் – 3 தேக்கரண்டி

• மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி

• மிளகாத் தூள் – ஒரு தேக்கரண்டி

• பச்சை மிளகாய் – 2

• கொத்தமல்லி,கறிவேப்பிலை – கொஞ்சம்

• துறுவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி

• முந்திரி பருப்பு – கொஞ்சம்

• மைதா மாவு – 2 மேசைக்கரண்டி

• எண்ணெய்,உப்பு – தேவைக்கு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக விழுதாக அரைத்து வைக்கவும்.
துண்டுகளாக நறுக்கிய (ஒரு காலை மூன்றாக வெட்டலாம்.கடைக் காரரே வெட்டிக் கொடுப்பார்) ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 4-5 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது வேக விட வேண்டும்.கால் நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காயின் பச்சை வாடை போனதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாக கொழ கொழ பருவத்தில் இருக்கும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை வதக்கி கொட்டவும்
சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
இதை இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அமிர்தமாக சுவைக்கும். நோன்பு காலங்களில் இடியாப்பம்,ஆப்பம் போன்றவைகளை வீட்டில் செய்வது சற்று சிரமமாகத் தோன்றும். தரமான ரெடிமேட் இடியாப்பம் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிரது. அதனை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Engr.Sulthan

“மரணிக்கும் போது” e book

முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்!

ஓரிறையின் நற்பெயரால்

இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..!

நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)
இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
” நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.”
என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,

யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!”
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903

பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.

எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சில நபர்கள் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேனும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி…
பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும்,
ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் “அஸ்தாஃபீருல்லாஹ்..!” எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும்,

திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும், அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது… எனினும் அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்…

இரட்சிப்புக்காக தம் கைகளை உயர்த்தியவர்களின் கையில் உயர்ரக சிகரெட்டுகள்..!
பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை…!
கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்…!
பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்…டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
இப்படி சிலர்..!

இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.

↻ இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ?

↻ இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..?

↻ தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?

சில பள்ளி வாசல்களில் ரமலான் முழுக்க நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டாலும் ரமலான் முடிந்த பிறகு அவ்வாறு காண்பது அரிதாகிறது… இதற்கு என்ன காரணம் இன்னும் வேதனை ஒரு சில பள்ளிவாசல்களில் நோட்டிஸ் அடித்து தொழுகையாளிகளை தேடும் நிலை…

நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..?

சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்…
மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

“நோன்பு ஒரு கேடயமாகும்..!”

ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்., அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,

ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதே அல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.

அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)

அல்லாஹ் நன்கு அறிந்தவன்
நன்றி:நான்முஸ்லிம்.blog
Engr.Sulthan

“ரியாளுஸ் ஸாலிஹீன்” ஹதீஸ் தொகுப்பு E Book
by
Er.Sulthan(குலசை சுல்தான்)
ரமலானின் முதல் பத்து!
புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது, நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.

ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே. கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.

இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை’ என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது.

ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம். இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம்.
ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.
நன்றி:லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
Engr.sulthan

Post Navigation

%d bloggers like this: